B Sc. Psychology
2020 - 21 கல்வியாண்டிற்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு துறைவாரியாக இரண்டாவது தெரிவுப்பபட்டியல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் மத்திய அரசின் ஆரோக்கிய சேது செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்துமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.